மின்னோட்டம் 9 th

மின்னோட்டம்
    மின் சுற்றில் ஒரு புள்ளியை ஒரு வினாடியில் கடந்து செல்லும் பின்னூட்டங்களின் மதிப்பே மின்னோட்டம் எனப்படும்
 
 மின்னோட்டத்தின் அலகு ஆம்பியர்
  அம்மீட்டர்
      ஒரு மின் சுற்றில் அமையும் மின்னோட்டத்தின் மதிப்பை அளவிட உதவும் கருவி அம்மீட்டர் எனப்படும்



   மின்னியக்கு விசை
        மின்னாற்றல் மூலம் ஒரு கூ லும் மின்னோட்டத்தை மின் சுற்றிசுற்றி அனுப்ப ஒரு ஜூல் வேலை செய்தால் அதன் மின்னியக்கு விசை ஒரு வோல்ட் எனப்படும்
 மின்தடை
  நிலையான மின்தடையம்
  மாறும் மின்தடையம்மாறும்
 மின்தடை மாற்றி

Comments

Popular posts from this blog

9th திரவமானி

9 th ஆர்க்கிமிடிஸ் தத்துவம்

9th பாஸ்கல் விதி