ஆர்க்கிமிடிஸ் தத்துவம் ஒரு பொருளானது பாய்மத்தில் மூழ்கும்போது அப்பொருள் இடப்பெயர்ச்சி செய்த பாய்மத்தின் எடைக்கு சமமான செங்குத்தான மிதப்பு விசையை அது உணரும் என்று ஆக்கிமிடிஸ் தத்துவம் கூறுகின்றது
திரவமானி திரவத்தின் அடர்த்தியை அல்லது ஒப்படர்த்தி நேரடியாக அளப்பதற்கு பயன்படும் கருவி திரவமானி ஆகும் பால்மானி பாலின் தூய்மையை கண்டறிய பயன்படும் கருவி பால்மானி மிதப்பு தன்மை ஒரு பொருளானது அது இடப்பெயர்ச்சி செய்த நீரின் எடையைவிட குறைவான எடயை கொண்டிருந்தால் அத்தகைய பொருள் நேர்மறையான மிதக்கும் தன்மை கொண்டது ஒரு பொருளின் எடையை விட அதிகமாக இருந்தால் பொருளின் மீது செயல்படும் மிதப்பு விசை எதிர்மறையான மிதப்பு விசை ஆகும்
அடர்த்தி ஒரு பொருளின் அடர்த்தியை அதன் ஓரலகு பருமனுக்கான நிறை என்று குறிப்பிடலாம் ஒப்படர்த்தி ஒரு பொருளின் ஒப்படர்த்தி என்பது அப்பொருளின் அடர்த்திக்கு நீரின் அடர்த்தி க்கும் இடையே உள்ள விகிதமாகும் மிதத்தல் மூழ்குதல் விதி ஒரு பொருளானது மிதப்பது அல்லது மூழ்குவது அவற்றின் அடர்த்தியை சார்ந்தது எடுத்துக்காட்டு நீரில் மரப்பட்டை மிதக்கும் கல் மூழ்கும்
பாஸ்கல் விதி அழுத்தமுற திரவங்களில் செயல்படும் புற விசையானது திரவத்தின் அனைத்து திசைகளிலும் சீராக கடத்தப்படும் என்பதை பாஸ்கல் விதி கூறுகிறது நீரியல் அழுத்தி நீரியல் அழுத்தி ஆனது பாஸ்கல் விதியை அடிப்படையாகக் கொண்டது வெவ்வேறு கொடுத்துவிட்டு பரப்பைக் கொண்ட இரு உருளைகளை நீரியல் அழுத்திக்கொண்டு உள்ளது இவ்விரு உருளை களுடன் பிச்சன் இணைக்கப்பட்டுள்ளது பெரிய பிசினில் செயல்படும் விசையானது சிறிய பிசினில் செயல்படும் இதைவிட அதிகமாக உள்ளது