9 th ஆர்க்கிமிடிஸ் தத்துவம்

ஆர்க்கிமிடிஸ் தத்துவம்
  ஒரு பொருளானது பாய்மத்தில் மூழ்கும்போது அப்பொருள் இடப்பெயர்ச்சி செய்த பாய்மத்தின் எடைக்கு சமமான செங்குத்தான மிதப்பு விசையை அது உணரும் என்று ஆக்கிமிடிஸ் தத்துவம் கூறுகின்றது
   

Comments

Popular posts from this blog

9th திரவமானி

9th பாஸ்கல் விதி