9th திரவமானி
திரவமானி
திரவத்தின் அடர்த்தியை அல்லது ஒப்படர்த்தி நேரடியாக அளப்பதற்கு பயன்படும் கருவி திரவமானி ஆகும்
பால்மானி
பாலின் தூய்மையை கண்டறிய பயன்படும் கருவி பால்மானி
மிதப்பு தன்மை
ஒரு பொருளானது அது இடப்பெயர்ச்சி செய்த நீரின் எடையைவிட குறைவான எடயை கொண்டிருந்தால் அத்தகைய பொருள் நேர்மறையான மிதக்கும் தன்மை கொண்டது ஒரு பொருளின் எடையை விட அதிகமாக இருந்தால் பொருளின் மீது செயல்படும் மிதப்பு விசை எதிர்மறையான மிதப்பு விசை ஆகும்

Comments
Post a Comment