Posts

Showing posts from October, 2019

மின்னோட்டம் 9 th

Image
மின்னோட்டம்     மின் சுற்றில் ஒரு புள்ளியை ஒரு வினாடியில் கடந்து செல்லும் பின்னூட்டங்களின் மதிப்பே மின்னோட்டம் எனப்படும்    மின்னோட்டத்தின் அலகு ஆம்பியர்   அம்மீட்டர்       ஒரு மின் சுற்றில் அமையும் மின்னோட்டத்தின் மதிப்பை அளவிட உதவும் கருவி அம்மீட்டர் எனப்படும்    மின்னியக்கு விசை         மின்னாற்றல் மூலம் ஒரு கூ லும் மின்னோட்டத்தை மின் சுற்றிசுற்றி அனுப்ப ஒரு ஜூல் வேலை செய்தால் அதன் மின்னியக்கு விசை ஒரு வோல்ட் எனப்படும்  மின்தடை   நிலையான மின்தடையம்   மாறும் மின்தடையம்மாறும்  மின்தடை மாற்றி

மின்னூட்டமும் மின்னோட்டமும் 9th

Image
மின்னூட்டங்கள்      ஓர் அணுவிலிருந்து எலக்ட்ரான் நீக்கப்பட்டால் அந்த அனு நேர் மின்னோட்டம் பெரும் ஓர் அணுவிலிருந்து எலக்ட்ரான் சேர்க்கப்பட்டால் அந்த அனு எதிர் மின்னோட்டம் பெரும்  மின்னூட்டத்தின் அலகு  கூலும்  மின்விசை       பின்னூட்டங்களுக்கு இடையில் உருவாகும் விசை  மின் விசை     மின்புலம்      ஒரு புள்ளியில் வைக்கப்படும் ஓர் அலகு நேர் மின்னோட்டத்தின் உணரப்படும் விசை