9th அடர்த்தி

அடர்த்தி
   ஒரு பொருளின் அடர்த்தியை அதன் ஓரலகு பருமனுக்கான நிறை என்று குறிப்பிடலாம்
   


     ஒப்படர்த்தி
          ஒரு பொருளின் ஒப்படர்த்தி என்பது அப்பொருளின் அடர்த்திக்கு நீரின் அடர்த்தி க்கும் இடையே உள்ள விகிதமாகும்
   
    மிதத்தல் மூழ்குதல் விதி
       ஒரு பொருளானது மிதப்பது அல்லது மூழ்குவது அவற்றின் அடர்த்தியை சார்ந்தது எடுத்துக்காட்டு நீரில் மரப்பட்டை மிதக்கும் கல் மூழ்கும்

Comments

Popular posts from this blog

9th திரவமானி

9 th ஆர்க்கிமிடிஸ் தத்துவம்

9th பாஸ்கல் விதி